அதிரையில் நடைப்பெற்ற லயன்ஸ் நிர்வாகிகளின் நன்றி அறிவிப்புக் கூட்டம்

0

கடந்த சில நாட்களுக்கு லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட சங்கத்தின் மாவட்ட சந்திப்பு நடைப்பெற்றது. இதில் உழைத்த அனைத்து லயன்ஸ் மற்றும் லியோ சங்க நிர்வாகிகளுக்கான நன்றி அறிவிப்பு கூட்டம் இன்று காலை 11:30 மணியளவில் அதிரை லாவண்யா மண்டபத்தில் துவங்கியது. இதில் லயன்ஸ் மற்றும் லியோ சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இறுதியாக இந்த கூட்டம் 1:00 மணியளவில் நிறைவடைந்தது.




Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)