இன்று மாலை 5:30 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகில் அ.தி.மு.க வின் தஞ்சை நாடாளமன்ற தொகுதி வேட்பாளர் திரு.பரசுராமன் அவர்களை ஆதரித்து அ.தி.மு.க வின் கொள்கை பரப்புச் செயளாலர் திரு. நாஞ்சில் சம்பத் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள்.
இதில் உரையாற்றிய அவர் தமிழகத்துக்கு அ.தி.மு.க அரசு செய்துள்ள நலதிட்டங்களை பட்டியளிட்டும், கடந்த காங்கிரஸ், தி.மு.க ஆட்சிகளையும் எடுத்துக்கூறி வாக்குகள் சேகரித்தார். இந்த கூட்டத்தில் அதிரை அ.தி.மு.க மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.







1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது