திருச்சி அருகே சாலை விபத்தில் பள்ளி மாணவன் பலி

Unknown
0











திருச்சி அருகே பள்ளி வேன் மீது தனியார் வாகனம் மோதியதில் மாணவன் உயிரிழந்தார். கீரனூர்
 அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கருப்பசாமி  உயிரிழந்தார். கொட்டையாம்பட்டியில் நடந்த விபத்தில் காயம் அடைந்த ஆசிரியருக்கும்  தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயமுற்ற மேலும் 18 மாணவர்களுக்கும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.மதுரையில் இருந்து கல்லணைக்கு சுற்றுலா சென்றபோது விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)