மனநிலை பாதிக்கப்பட்டு திருநெல்வேலியில் தவிக்கும் அதிரை சகோதரர்

0

அஸ்ஸலாமுஅலைக்கும்


இந்த புகைபடத்தில்  இருப்பவரின் பெயர் காதர் மைதீன். தந்தை பெயர் ஜைனுலாப் தீன், ஊர் அதிராம்பட்டினம் இவர் இப்போது திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ளார்.

சற்ற மனநிலை பாதிக்கபட்டுள்ளதால் நம்மால் இந்த தகவல்களைதான் பெற முடிந்தது. ஆகவே இவறை பற்றி தகவல் தெரிந்தால் உடனே கீழ்கானும் நம்பருக்கு தகவல் கொடுக்கும் படி கேட்டு கொள்கிறேன்


தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9659824380

TNTJ சங்கரன் கோவில் கிளை

தகவல்: சகோ நவாப் காமில் பின் முஹம்மத்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)