அதிரை மாணவர்கள் சென்னை புது கல்லூரியில் சாதனை.. !

Irshad Bin Jahaber Ali
0
சென்னை புது கல்லூரியில் நேற்று 63ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தனர். இவ்விழாவில் நமதூரை சேர்ந்த மூன்று மாணவர்கள் பரிசுப்பெற்றனர்.


MASTER OF COMPUTER SCIENCE (Msc) - அஹமது அப்பாஸ் (மூன்றாம் இடம்)   நடுத்தெரு



BACHELOR OF INFORMATION SYSTEM MANAGEMENT (BISM) - அஹமது ஜைது (மூன்றாம் இடம்) கல்லுக்கொல்லை


BACHELOR OF COMPUTER SCIENCE (Bsc) - அபுல் பரக்கத்  (மூன்றாம் இடம்) சி.ம்.பி. லேன்



இந்த மாணவர்களுக்கு அதிரை பிறை- இன் வாழ்த்துக்கள்    

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)