நம் தொகுதிக்கான தி.மு.க வின் உத்தேச வேட்பாளர் அறிவிப்பு..!

1

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியலும், தேர்தல் அறிக்கையும் திங்கட்கிழமை வெளி யிடப்படலாம்  என எதிர்பார்க்கப்ப்டுகிறது
தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேடபாளர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-
1. மத்திய சென்னை - தயாநிதி மாறன்2. தென்சென்னை - டி.கே.எஸ்.இளங்கோவன்3. வடசென்னை - தொ.மு.ச. சிங்கார ரத்தின சபாபதி அல்லது டாக்டர் கனிமொழி, கிரிராஜன்
4. ஸ்ரீபெரும்புதூர்- முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் அல்லது ஆப்பூர் மதுசூதனன்
5. காஞ்சீபுரம் - திரு வேடல் செல்வம் அல்லது எட்டியப்பன் மகன் மதியழகன்
6. திருவள்ளூர் - காயத்திரி ஸ்ரீதரன் அல்லது புழல் நாராயணன்
7. அரக்கோணம் - வக்கீல் இளங்கோ
8. திருவண்ணாமலை - முன்னாள் அமைச்சர் -பிச்சாண்டி அல்லது டி.என்.அண்ணாத்துரை
9. ஆரணி - முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம் அல்லது -போளூர் செந்தில் குமார்
10. கிருஷ்ணகிரி - சுகவனம் எம்.பி
11. நாமக்கல் - முன்னாள் மத்திய மந்திரி காந்தி செல்வன்
12. தர்மபுரி - தாமரைச் செல்வன்
13. சேலம் - உமாராணி அல்லது பன்னீர் செல்வம் (முன்னாள் துணை மேயர்)
14. ஈரோடு - கே.வி.பிரகாஷ் அல்லது முன்னாள் அமைச்சர் முத்துசாமி
15. திருப்பூர் - டாக்டர் செந்தில்நாதன் அல்லது முன்னாள் மேயர் செல்வராஜ்
16. கோவை - வக்கீல் அருள்மொழி அல்லது விஜயசேகர்
17.பொள்ளாச்சி - பொங்கலூர் -பழனிச்சாமி அல்லது சாந்திதேவி
18. நீலகிரி - முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா
19. திருச்சி - முன்னாள் மத்திய மந்திரி -பழனி மாணிக்கம் அல்லது மாநகர செயலாளர் அன்ழகன்
20. கரூர்- விவசாய அணி சின்னச்சாமி
21. பெரம்-லூர் - சீமானூர் பிரபு அல்லது முன்னாள் அமைச்சர் செல்வராஜ்
22. விருதுநகர் - எஸ்.ரத்தினவேல்
23. தேனி - பொன் முத்துராமலிங்கம் அல்லது கம்பம் செல்வேந்திரன்
24. திண்டுக்கல் - காந்திராஜன் (முன்னாள் சபாநாயகர்)

25. தஞ்சாவூர் - முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு அல்லது பழனிமாணிக்கம்

26. நாகை- ஏ.கே.எஸ்.விஜயன்.
27. மதுரை- செ.ராமச்சந்திரன் அல்லது பி.டி.ஆர்.மகன் தியாகராஜன்
28. சிவகங்கை - ஜோன்ஸ் ரூசோ அல்லது ஆறுமுகம்
29. ராமநாதபுரம் - முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல் அல்லது சம்பத்
30. திருநெல்வேலி - தேவதாச சுந்தரம் அல்லது ஜார்ஜ் கோசல்
31. கன்னியாகுமரி - ராஜ ரத்தினம் அல்லது முன்னாள் எம்.பி. ஆஸ்டின்.


Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. திமுக முன்னாள் மத்திய மந்திரி SS. பழனிமாணிக்கம் அவர்களே! நீங்கள் தயவு செய்து தஞ்சாவூர் தொகுதியில் நிற்காதிர்கள். நீங்கள் ஆட்சி செய்த ஐந்து வருடத்தில் நாங்கள் பல இன்னல்களை சந்தித்துவிட்டோம். தயவு செய்து மறுபடியும் தஞ்சாவூர் தொகுதியில் நிற்காதிர்கள். உங்களால் எங்கள் ஊருக்கு புகைவண்டி கொண்டுவர முடியவில்லை. பேருந்து நிலையம் அமைக்க நிதி உதவி அளிக்க முடியவில்லை, தீயணைப்பு நிலையம் அமைத்து தர முடியவில்லை, அரசு மருத்துவமனையே விரிவுபடுத்த முடியவில்லை, அதிராம்பட்டினதிலிருந்து நகரின் முக்கிய ஊருகளுக்கு பேருந்து வசதி அமைத்து தர உங்களால் முடியவில்லை. இப்படி எங்கள் ஊருக்கு எதுவுமே செய்துதரமுடியாத நீங்கள், மீண்டும் தஞ்சாவூர் தொகுதியில் நிற்காதிர்கள்.

    ReplyDelete
Post a Comment