அதிரை TNTJ வினரை சந்தித்த தஞ்சை அ.தி.மு.க வேட்பாளர்

0
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இடஓதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவதற்கு ஆனயைத்திற்கு பறிந்துரை செய்யதற்காக அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதாக முடிவு செய்தற்கு நன்றி சொல்லியும் தங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சொல்லியும் இன்று அதிமுக வேட்பாளர் பரசுரான்  அதிமுக சிறுபான்மையின் தஞ்சை மாவட்ட செயலாளர் அஜீஸ் அதிரை நகர செயலாளர் பிச்சை மற்றும் மாவட்டம் ஓன்றிய மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் அதிரை கிளை நிர்வாகிகளை சந்தித்தார்கள்.



 INFORMATION: ADIRAI TNTJ

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)