துபாயில் நடைப்பெற்ற அதிரை TNTJ ஒருங்கினைப்புக் கூட்டம்..!

Editorial
0
துபாய்  அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம் 28.02.2014 வெள்ளிக் கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு  துபாய் TNTJ மர்கஸில் துபாய் மண்டல நிர்வாகி சகோதர் சஃபாத் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

அதில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

1.அதிரை தவ்ஹீத் பள்ளியின் கட்டுமானப்பணிக்கு நிதியுதவி அளிப்பதாக வாக்குறிதி அளித்த சகோதரர்களிடம் இருந்து அந்த நிதியை வசூலிப்பதற்கு குழு அமைப்பது.

2..இந்த வருட கோடைகால பயிற்சி முகாம் சம்மந்தமாக வசூல் செய்வது பற்றி பேசப்பட்டது.
 
3,SMS மூலமாக நமது நிகழ்சிகளை U.A.E வாழ் தவ்ஹீத் சகோதரர்களுக்கு தெரிவிப்பது சம்மந்தமாக பேச பட்டது.

4.வட்டி இல்லா கடன் திட்டத்தை நமதூரில் துவக்குவது சம்மந்தமாக பேசப்பட்டது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)