வரும் நாடாளமன்ற தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டனியின் தஞ்சை தொகுதி வேட்பாளர் தி.ரு. டி.ஆர்.பாலு அவர்களை ஆதரித்து அதிரை பேருந்து நிலையத்தில் முஸ்லீம் லீக் சார்பாக மாபெரும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற உள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் நெல்லை அப்துல் மஜீது அவர்கள் வருகைதர உள்ளார்கள். இந்த கூட்டம் நாளை மாலை சரியாக 5:00 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் நடைப்பெறவுள்ளது.
இதில் பெருந்திரளாக கலந்துக்கொள்ளுமாறு உங்களை அன்போடு அழைக்கிறது அதிரை முஸ்லிம் லீக்.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது