வரும் நாடாளமன்ற தேர்தலில் அ.தி.மு.க வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக TNTJ அறிவித்தது. இதன் பிறகு அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கை மற்றும் பிரச்சாரங்களில் முஸ்லிம் களின் இடவொதுக்கீடு மற்றும் பி.ஜே.பி குறித்து எதிர்ப்பு தெரிவிக்காத காரணத்தால் இனி அ.தி.மு.க வுக்கு ஆதரவு கிடையாது என TNTJவின் அவசர நிர்வாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இனி அடுத்தக்கட்டமாக எந்த கட்சியை ஆதரிப்பது என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது