இந்தியரை குத்திக் கொன்ற சவூதி பிரஜைக்கு தலையை வெட்டி தண்டனை நிறைவேற்றம்...!
கடந்த 31.03.2014 அன்று சவுதி அரேபியா ரியாத் நகரில் சவூதி அரேபியா பிரஜை ஒருவனால் இந்தியா் ஒருவா் பட்டப்பகலில் நடு ரோட்டில் குத்திக்கொல்லப்பட்டார். அதன் வீடியோ காட்சிகள் வெளியாகி உலகை உலுக்கியது.....!
உடனடியாக கைது செய்யப்பட்ட அந்த சவூதி அரேபியா பிரஜையை முறையாக விசாரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 10.04.2014 அன்று நடு ரோட்டில் வைத்து வாளால் தலையை வெட்டி கொல்லப்பட்டு அவருக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மிக விரைவான தீா்ப்பு.
வீடியோ இங்கே :
Source : IQRA NETT News

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது