தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பாஜகவின் வேட்பாளர் கருப்பு எனும் முருகானந்தன் ஒட்டு கேட்டு சென்றுளார் .அப்பொழுது இந்த பகுதி முஸ்லீம்கள் மற்றும் அனைத்து மதத்தவர்களும் ஒற்றுமையுடன் வாழும் ஊர்
எனவே இங்கு பாசிச கும்பல் வந்து ஒட்டு கேட்க அனுமதிக்கமாட்டோம் என கூறியுள்ளனர்.இதனையடுத்து கேட்காத பாஜக கும்பல்ஊருக்குள் நுழைய முற்பட்டது இதனால் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தள்ளு முள்ளு மோதாலாக வெடித்தது இதனால்அங்கு தற்பொழுது 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது .
இந்த கலவரத்தின் சேத விவரங்கள் நமது நிருபர்களின் நேரடி ரிப்போர்ட் .......
5 - படகுகள் தீ வைப்பு அதில் ஒரு படகு முழுமையாக எரிந்தது .
2- வீடுகள் தீ வைப்பு
2- கடைகள் உடைப்பு
6- காருகள் உடைப்பு
1- பெட்ரோல் பங்க் உடைப்பு
1- பைக் உடைப்பு
இதில் 40 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் . ஆனால் அவர்கள் பக்கம் யாரையும் கைது செய்யவில்லை . அதை போல் தொழுகை முடித்து வந்தவர்களை பள்ளியில் வைத்து அடைக்கபட்டனர் .
இந்த கலவரத்தை காரணமாக வைத்து மன்னார்குடியில் முஸ்லிம்களின் ஒரு துணி கடை , ஒரு பைக் விற்கும் கடை ( BIKE ROOM STORE ) , மற்றொரு கடை என்று 3 கடைகள் சேதபடுத்தபட்டது.
தற்போது SDPI கட்சியை சேர்ந்த தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z.முஹம்மது இல்யாஸ் அவர்களின் தலைமையில் மாவட்ட தேர்தல் ஆணையம் , மற்றும் SP அவர்களையும் சந்தித்து புகார் அளிக்க சென்று உள்ளனர் .

டே பொட்ட நாயே ஒட்டு பிச்சை கேட்டு வந்தியே ஊருக்கு நாய்க்கு பிஸ்கட் போடுறமாதிரி சொன்னோமல்லடா கேட்டியா நீ ஆடுற மாட்ட ஆடி கறக்கணும், பாடுற மாட்ட பாடி கறக்கணும் உன்னைபோல சொறி நாயே அடிச்சிதாண்டா தொறத்தனும். இனி இன்னொரு முறை இந்த பக்கம் வருவியா நீ...
ReplyDelete