அதிரை தே.மு.தி.க. செயலாளர் திடீர் ராஜினாமா

0
அதிரையில் தே.மு.தி.க வின் செயலாளராக இருந்துவருபவர் ஜனாப்.அ.நூர் முஹம்மது. நடைப்பெற உள்ள நாடாளமன்ற தேர்தலில் தே.மு.தி.க கட்சி பா.ஜ.க கட்சியுடன் கூட்டனி வைத்துள்ளது. எனவே இங்குள்ள முஸ்லிம் மக்கள் தே.மு.தி.க கட்சிக்கும் அதன் கூட்டனிக்கும் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கர செயலாளரான இவருக்கும் மக்கள் மத்தியில் நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது. 

ஆகவே இவர் தன்னுடைய நகர செயலாளர் பதவியையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக நேற்று கட்சி தலைமையகத்துக்கு தன்னுடைய ராஜினாமா கடித்தை அனுப்பியுள்ளார்.
அவருடைய ராஜினாமா கடிதத்தின் நகல்:


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)