Post a Comment
1Comments1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

அப்ப தி.மு.க.வை பற்றி முக புத்தகத்தில் போட்ட பதிவுகள்??
ReplyDeleteஅதன் முக புத்தகத்தில் என்னுடன் அ.தி.மு.க.வை ஆதரித்த தான் நமக்கு நல்லது என்று ஹதீஸ் எல்லாம் பதிவிட்டார் தி.மு.க.விற்கு எதிராக பல கருத்துகள் தி.மு.க.வை ஏன் ஆதரிக்க கூடாது என்று தகவல் இதில் என்ன முக்கியமான விசையம் என்றால் முக புத்தகத்தில் PORFILE PICTUR அ.தி.மு.க இரட்டை இல்லை சின்னத்தை வைத்து என்னமா ஆதரவு தெரிவித்தாறு
எல்லாம் நாக்கு செய்ற வேலை இதுல அவர்கள் கூறும் தௌஹீத் கொள்கையில் உள்ளவர்கள் 36 தொகுதியில் போட்டியிடும் தௌஹீத் வாதிகளுக்கு தான் ஆதரவுவாம் மீதி இருக்கும் பாண்டிசேரி தொகுதி உள்பட 5 தொகுதிகளில் 3 தொகுதி காங்கிரசுக்கும் மீதி உள்ள 2 AAP இக்கும் ஆதரவு தெரிவிக்க உள்ளார்களாம்(SDPI , MMK கட்சி நிற்கும் முஸ்லிம் வேட்டபாளர்கள் முஸ்லிம் இல்லையாம் இவர்களை வீழ்த்துவது தான் அவர்களின் தௌஹீத்? கொள்கையாம்)
இதில் இருந்து என்ன தெரிகிறது தி.மு.க ,காங்கிரஸ்,AAP இதில் இருப்பவர்கள் தான் உண்மையான தௌஹீத் வாதிகள்
உங்கள் தௌஹீத்?