Post a Comment
2Comments1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

.jpg)

தார் ரோடு இப்போ ஒரு வருடத்திற்கு தாக்கு பிடிக்கிறமாதறியெல்லாம் போடுறாங்களா ?
ReplyDeleteஅப்படினா ... இப்போவே அடுத்தவருட தார் ரோட்டுக்கு அரசு, அதிகாரிகள்,அரசியல்வாதிகள் என்று படை எடுக்க வேண்டும். வரும் மழையில் 55 இலட்சம் தார் ரோடு காணாமல் போய்விடும்.
முக்கிய அறிவிப்பு:
நடக்கும்போது மெதுவாக நடக்கவும். இல்லையேல் தார் ரோடு சரிந்து மட்டும் அல்ல பொலபொலவென்று கழன்றுவிடும்.
நீங்க சொன்னது சரிதான் (Ansari) . இதுக்கு முன்னாடி இருந்த ரோடு தண்ணீர் ஊர்ரியதாலே காணாமல் போய்விட்டதாம். இந்த ரோட்டிற்கு 10 மாதம் கேரட்டி கொடுக்கலாம்.
ReplyDelete