அதிரையில் மறுமணம் செய்வது குறித்து ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முக்கிய வேண்டுகோள்

Pudhiyavan
1





















மறுமணம் [நிக்காஹ்] நடத்துபவர்கள் கண்டிப்பாக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திலிருந்து (NOC)  வில்லங்க சான்று பெற்றுக்கொண்ட பிறகு திருமணத்தை முடிவு செய்யுமாறு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

இது குறித்து சங்கத்தை அனுக வெள்ளிக்கிழமை தவிர பிற தினங்களில் மாலை 4:00 மணி முதல் 5:30 மணி வரை அனுகவும்.

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. நல்ல செய்தி, மேலும் மறுமணம் நடக்காதவாரு நம் ஊர் மாறவேண்டும், அதற்க்காக , நம் சங்கம் விவாகரத்து விசயத்தை, நன்கு ஆராய்ந்து பக்குவப்படும் விதமாக .. பொரும்பாலும் சேர்த்து வைப்பதிலேயே தனது முக்கிய பங்காக இருக்க வேண்டும்.

    ReplyDelete
Post a Comment