அதிரையில் சிறுநீரக பாதிப்பால் தவிக்கும் பெண்ணுக்கு லன்டன் வாழ் அதிரையர்கள் நிதியுதவி

Pudhiyavan
2



















அதிரை தரகர் தெருவை சேர்ந்தவர் ஜஹபர் நாச்சியா. இவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக பாதிப்பால் தவித்து வந்தார். ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த இவரால் இதற்க்கு சிகிச்சை செய்ய பண உதவி இல்லை. 

இதனை கருத்தில் கொண்ட இம்தியாஸ் அவர்கள் தலைமையிலான லண்டன் வாழ் அதிரையர்கள் குழு சார்பாக இவருக்கு மருத்துவ நிதி உதவியாக ரூபாய் 30300 இன்று மாலை 5:20 மணியளவில் வழங்கப்பட்டது. 

இதில் அதிரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் கே.கே.ஹாஜா அவர்களும், அஜ்மீர் ஸ்டோர் சாகுல் ஹமீத், அதிரை பிறை மற்றும் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் உடனிருந்தனர்.

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. மீடியா நண்பர்களுக்கு வேண்டுகோள் இணையதளத்தில் வெளியிடும் செய்திகளை எல்லா மக்களும் பார்ப்பார்கள் ஆகையால் யார் உதவி பெறுகிறாரோ அவருடைய முகத்தை மறைத்து செய்திகளை வெளிடுங்கள்.

    ReplyDelete
  2. இந்த பென்மணி தரகர் தெருவை சந்தவர் இல்லை . இவர்கள் தைக்கால் தெருவை சந்தவர்.

    ReplyDelete
Post a Comment