கடந்த 20 நாட்களாக வங்களாதேஷத்தில் நடைப்பெற்று வரும் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டமான இன்று இந்தியா அணியும் ஸ்ரீளங்கா அணியும் விளையாடி வருகிறது. இந்த இறுதி ஆட்டத்தை அதிரை கிரிக்கெட் ரசிகர்கள் காண வேண்டும் என்ற எண்ணத்துடன் இதற்கான ஏற்ப்பாட்டினை அதிரை மேலத்தெரு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் செய்தனர். இதனை காண வந்த அதிரை கிரிக்கெட் ரசிகர்களின் கூட்டமோ நிமிடத்திற்க்கு நிமிடம் அதிகரித்தே வருகிறது.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது