எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மீதமுள்ள நிலையில் தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு இன்று இரவு 7:06PM மணியளவில் மதுக்கூர் வழியாக வண்ணடிப்பேட்டை முதல் 21 வார்டிலும் வாக்கு கேட்க வந்துள்ளார்.

அதன் காரணமாக இன்று அதிரை வண்டிப்பேட்டையில் திரண்ட பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது மட்டுமின்றி அதிரை வண்டிப்பேட்டை பள்ளிவாசலும் மக்ரிப் தொழுகைக்கு நிரம்பியது.
தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு-வுடன், பேரூராட்சி தலைவர் S.H. அஸ்லம்(திமுக), திரு.இராம குணசேகரன்(திமுக), அஹமது ஹாஜா(தமுமுக), முஸ்லிம் லீக் தொண்டர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். புகைப்படம் இதோ...




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது