மல்லிப்பட்டினத்தில் நேற்று முன்தினம் பா.ஜ.க வேட்பாளர் கருப்பு வாக்கு சேகரிக்கும் பொழுது வெடித்த கலவரம் நாம் அறிந்ததே. இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் கருப்பு பத்திரிக்கையாளர்களிடம் அளித்த பேட்டியில் தன்னுடைய கருத்துக்களை கூறியிருந்தார்.
இதனை அடுத்து அவர் கூறியுள்ளதாவது..
"மல்லிப்பட்டினத்தில் அன்று நடந்த கலவரம் காரணமாக நான் வண்டியை திருப்பிக்கொண்டு சேதுபாவா சத்திரம் சென்றுவிட்டேன் இதனால் மல்லிப்பட்டினம மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்வது தடைப்பட்டது. இதனால் மற்றொரு நாள் அந்த பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்வேன்" எனக் கூறியுள்ளார்.


இவன் என்ன சொல்லவர்றான் அடுத்த தடவை வரும்போது ஆட்களை அதிகமாக கூட்டிகிட்டு வருவேன் உங்களை உண்டு இல்லை என்று பண்ணிடுவேன் என்று சொல்லாமல் சொல்கிறான். அடுத்த தடவை இவன் ஊருக்குள் வந்தால் பெரிய கலவரம் வரும் ஆகையால் நமது சமுதாய மக்கள் அனைவரும் ஒன்று கூடி இவனை ஊருக்குள் விடாமல் ஊருக்கு வெளியே வைத்தே அவனை தடுத்து அனுப்பிவிடுங்கள். இப்பதான் கலவரம் ஓய்ந்துள்ளது மீண்டும் கலவரத்தை துண்டவே மீண்டும் வருகிறான். இவன் ஏற்கனவே ஊருக்குள் வந்து நம் சமுதாய மக்களின் சொத்துக்களை சேதப்படுதிவிட்டு சென்றுவிட்டான் மீண்டும் சேதப்படுத்த வருவேன் என்று சொல்லாமல் சொல்கிறான். அந்த பண்ணியே மீண்டும் ஊருக்குள் அனுமதிக்க வேண்டாம்.
ReplyDeleteஇவர்களுடைய திட்டமே பள்ளீவாசல்களில் தொழுகை னடக்கும் நேரங்களில் அந்தப் பகுதிகளுக்கு செல்வது , அதன் மூலம் தகராறுகளை உருவாக்குவதுதான். முத்துப் பேட்டையில் இதேபாணியைத்தான் கடைப் பிடிக்கிறார்கள். இவர்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் யென்ன னடக்கும் என்பதற்கு மல்லிபட்டினம் ஒரு உதாரணம்.
ReplyDeleteDayavu seydu indha rattha katteriyin fhottovai podavendam ivan setthal podavum
ReplyDelete