மரண அறிவிப்பு

1



      அஸ்ஸலாமு அலைக்கும், 

 மஹ்தூம் பள்ளி தெரு , மர்ஹும் மீயன்னா சித்திக் முகமது மரைக்காயர் அவர்களின் மருமகளாரும்,சேனா முகம்மது இபுராகிம் அவர்களின் மகளாரும்,ஹாஜி S.அப்துல் ரஜாக்  அவர்களின் மனைவியும்,ஹாஜி M.E.முகம்மது ஹனிபா ,மர்ஹும்  சர்புதின்,பசீர் அஹ்மத்,அன்வர் ஹசன் ஆகியோரின் சகோதரியும்,ஹாஜி சேக் அப்துல் காதர்  அவர்களின் மாமியாரும்,அக்பர் சரீப்,அஹ்மத் சரீப் ,மர்ஹும் நூர் சரீப் ,உமர் சரீப் ஆகியோரின் தாயாருமான ஹாஜிமா முகம்மது மரியம் அவர்கள் நேற்று இரவு காலாமாகிவிட்டார்கள்.(இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன் ).அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு மரைக்காப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

    ReplyDelete
Post a Comment