அதிரை ஷிஃபா மருத்துவமனை அருகில் திடீர் சாலை மறியல்!

Irshad Bin Jahaber Ali
1
அதிரையில் கடந்த நான்கு நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து அதிரை ஷிஃபா மருத்துவமனை பின்புறமாக வசிக்கும் காலனி வாசிகள் இன்று இரவு 8.30 மணியளவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. 

சுமார் 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் அங்கு பரபரப்பும் ஏற்ப்பட்டது.

 


Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. மின்சாரம் இருந்தால் தான் மோட்டார் இயங்கும். மோட்டார் இயங்கினால்தான் குடிநீர் விநியோகிக்கமுடியும். இங்கு பிரச்சனையே மின்சாரம்தான். இந்த பிரச்சனை அதிராம்பட்டினத்தில் மட்டும் அல்ல தமிழ் நாடு முழுவதும் இருக்கு. தமிழக அரசே எங்களுக்கு தடையில்லா மின்சாரம் வேண்டும்.

    ReplyDelete
Post a Comment