டிரான்ஸ்ஃபார்மர் டமார்... இருளில் மூழ்கிய அதிரை !

Irshad Bin Jahaber Ali
1

மதுக்கூரில் நேற்று இரவு சரியாக 9.08PM மணியளவில் டிரான்ஸ்ஃபார்மர் டமார் என்ற பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. இதன் விளைவாக நேற்று இரவு முதல் அதிரையில் மின் தடை ஏற்ப்பட்டது. இதனால் வெறுப்படைந்த அதிரை பொது மக்கள் அதிரை மின் வாரிய நிலையத்திற்க்கு தொலைப்பேசியில் தொடர்புக் கொண்ட வண்ணம் இருந்தனர்.

பின்னர் மதுக்கூர் மின் வாரியத்துறையினர் நீண்ட நேரம் அந்த டிரான்ஸ்ஃபார்மரை சரி செய்து இன்று காலை 7:30AM மணியளவில் மின் விநியோகம் அளித்தனர். 

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. மதுக்கூரில் அடிக்கடி டிரான்ஸ்ஃபார்மர் பழுதாகிறது. டிரான்ஸ்ஃபார்மரில் உள்ள சாதனம் அனைத்தும் பழையதாக போய்விட்டதின் காரணமாக இந்த விபத்து அடிக்கடி நடைபெறுகிறது. புதிய சாதனத்தை பொருத்தினால் இந்த மாதிரியான விபத்து நடக்காது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுப்பார்களா.

    ReplyDelete
Post a Comment