அதிரைக்கு இன்று பாஜக வேட்பாளர் கருப்பு வருகை! அதிரையில் குவிந்த போலிஸ்!

Irshad Bin Jahaber Ali
1

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மீதமுள்ள நிலையில் பாஜக வேட்பாளர் கருப்பு என்கிற முருகானந்தம் இன்று அதிரைக்கு வாக்கு கேட்டு வரவுள்ளதால், அங்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு விடப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மல்லிப்பட்டினத்தில் இவர் வருகையை எதிர்த்து அவ்வூரில் கலவரம் வெடித்தது. கலவரத்திற்க்கு பிறகு கருப்பு இன்று அதிரைக்கு வருவது இதுவே முதன் முறையாகும் என குறிப்பிடத்தக்கது.  

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. BJP (RSS) காரனை ஊருக்குள் விடாதிங்க அவன் மத வெறி பிடித்தவன். அவன் ஊருக்குள் வந்தால் கலவரம் வரும். முத்துப்பேட்டைக்கு போனான் அங்கேயும் கலவரம். மல்லிப்பட்டினதுக்கு போனான் அங்கேயும் கலவரம். இப்ப முஸ்லிம்கள் வாழும் பகுதியான நமதுருக்கு வருவது ஒட்டு கேட்க அல்ல கலவரத்தை தூண்டவே வருகிறான். நமது ஊரு மக்கள் அவனை மறைமுகமாக தனி தனியாக வீடியோவில் கண்காணித்து கொண்டே இருங்கள்.
    BJP (RSS) கட்சிக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம்.

    ReplyDelete
Post a Comment