இராமநாதபுரம்
செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி பள்ளிவாசல் பின்புறம் உள்ள தா்ஹா அருகில்
இருக்கும் குடிசை வீடுகளுக்கருகில் லட்சுமிபுரம் ஊரணி பகுதியை சேர்ந்தவர் செய்யது
சுக்கூர். இவரது மகன் பெரோஸ்கான் (வயது33) நேற்று இரவு செய்யது அம்மாள்
மேல்நிலை பள்ளி பின்புறம் அவா் வசிக்க கூடிய இடத்தின் அருகிலேயே நேற்று (21.04.2014) இரவு சுமார் 10.30 மணியளவில் கொடூரமான முறையில் வெட்டி
படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை தெறியவில்லை.
இன்னாலில்லாஹி வயின்னாலில்லாஹி ராஜிஊன்
மேலதிக விபரங்கள் விரைவில் பதியப்படும்...


This comment has been removed by the author.
ReplyDelete