தமிழகம் முழுவதும்
நாளை காலை 10:00 மணியளவில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. அதிரையிலும் +2 தேர்வு
எழுதிய அனைத்து மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் ஆர்வத்துடன் இந்த தேர்வு முடிவுக்காக
காத்துள்ளனர்.
இந்த தேர்வு முடிவை நமது அதிரை பிறை தளத்தில் உடனுக்குடன் அறியும்
வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தேர்வு
முடிவுகளை அறிய வேண்டிய அந்த பதட்டமான நேரத்தில்
2,3 லிங்குகளை கிளிக் செய்து நேரத்தை வீனடிக்காமல்
ஒரே கிளிக்கில் அதிரை பிறை இணையத்தளத்தில் உங்கள் ரிசெட்டை பார்க்கலாம்.
நாளை தேர்வு முடிவுக்காக
காத்திருக்கும் அனைத்து +2 மாணவர்களுக்கும் அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறொம்.


சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறோம் ..
ReplyDeleteThank you for adirai pirai
ReplyDeleteThank you for adirai pirai
ReplyDelete