இந்தியாவில் உள்ள அனைத்து தொகுதிகளிகளும் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. இதன் மூலம்
பாஜக கட்சி 283 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பாண்மையுடன் ஆட்சியமைக்கிறது. இதனை அடுத்து முன்னால் ஆளும் கட்சியான காங்கிரஸ் 43 இடங்களை மட்டுமே பெற்று எதிர்கட்சியாகவுள்ளது. இதனை அடுத்து தமிழக கட்சியான அ.தி.மு.க 37 தொகுதிகளில் வெற்றிபெற்று தேசிய அளவில் 3வது தனிப்பெரும் கட்சியாக மாறியுள்ளது. இந்த கட்சியை அடுத்து 4வது பெரிய கட்சியாக திரிணமுல் காங்கிரஸ் அணி இடம் பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கட்சியான ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இடது சாரிகள் 9 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று பெறும் பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழத்தின் முக்கிய கட்சிகளான தி.மு.க, தே.மு.தி.க, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, விடுதலை சிறுத்தைகள், ம.ம.க, முஸ்லிம் லீக், SDPI ஆகிய கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது