அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்

0

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 11 வது மாதாந்திர கூட்டம் கடந்த 09/05/2014 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

தொகுப்பு:-

தலைமை            : சகோ. சரபுதீன்

கிறாத்                 : சகோ. நெய்னா

வறவேற்புரை                  : சகோ. அகமது ஜலீல்

சிறப்புரை                        : சகோ. அபுபக்கர்

மாதாந்திர அறிக்கை           : சகோ. அஸ்ரப்

 

தீர்மானங்கள்:-

* இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரமலான் மாதம் முதல் வாரத்தில்

( 04/07/2014 ) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை ( ABM ) சார்பாக மெகா கூட்டம் ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.

* மெகா கூட்டம் நடைபெற இருகின்ற அன்று இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் இடம் தேர்வு பற்றி வருகின்ற கூட்டத்தில் முடிவு செய்யபடும் என தீர்மானிக்கப்பட்டது.

* பென்சன் பட்டு வாடா நபர்களை கடந்த 6 மாதங்களில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதா அல்லது நிலையானவர்களுக்கு மட்டுமா என விவாதிக்கப்பட்டது.

* ஆண்டு சந்தா ரூ 1000/- (SR 65) வசூலிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

* ஜக்காத் வசூலிப்பது பற்றி அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

* அடுத்த அமர்வு இன்ஷாஅல்லாஹ் JUNE 12-ல் ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.

* நன்றியுரை: சகோ. சரபுதீன்.

 

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)