தஞ்சை தொகுதியில் இறுதி கட்டவாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. இதில் தஞ்சை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கு.பரசுராமன் 510307 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அதிரை மெயின்ரோட்டில் அ.தி.மு.க நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கியும் வெடி வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிக்காட்டினர்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் 366188 வாக்குகள் பெற்று சுமார் 2 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் 366188 வாக்குகள் பெற்று சுமார் 2 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார்.






1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது