தொடர் வெற்றியில் அதிரை AFCC அணி

0
கும்பகோணத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் அதிரை பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC) அபாரம். 48ரன்கள் வித்யாசத்தில் RVMCC அணியை விழ்த்தியது, துவக்க மட்டையாளர்கள் நிஜாஸ் 64(53) மற்றும் இஸ்மாயில் 44(35) ஓட்டங்களை குவித்தனர். இந்த ஜோடி அவ்வரங்கில் முதல் சதத்தை அதிரை சார்பாக பூர்த்திசெய்த்து குறிப்பிடத்தக்கது. இவர்களின் வெற்றி தொடர அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்கள்.

தகவல்:அதிரை இது நம்ம ஊரு (முகநூல் பக்கம்)

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)