10-ம் வகுப்பு பொதுத் தேர்வு 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3,179 மையங்களில் 10 லட்சத்து 38 ஆயிரத்து 876 மாணவ-மாணவிகள் எழுதினார்கள் . தேர்வு முடிவுகள் வருகின்ற வெள்ளிக்கிழமை 23.05.2014 அன்று காலை 10:00 மணிக்கு வெளிவர இருக்கிறது. தேர்வு முடிவுகளை நம் அதிரை பிறை இணையதளத்தில் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம். இத்தேர்வில் வெற்றிபெற து ஆ செய்வோமாக.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது