அதிரை ஃப்ரண்ட்ஸ் ஃபுட்பால் அஷோசியேஷன் AFFA அணி நடத்தி வந்த கால்பந்து தொடர் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் அதிரை AFFA அணியினரும் நாகூர் கால்பந்து அணியினரும் மோதினர். இதில் நாகூர் கால்பந்து அணி மூன்று கோல் அடித்து ஆபார வெற்றிப்பெற்றது. அதிரை AFFA அணி ஒரு கோல் கூட போடாமல் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் அதிரை AFFA அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவரவிட்டது. இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது அதிரை AFFA!
7:33:00 PM
0
அதிரை ஃப்ரண்ட்ஸ் ஃபுட்பால் அஷோசியேஷன் AFFA அணி நடத்தி வந்த கால்பந்து தொடர் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் அதிரை AFFA அணியினரும் நாகூர் கால்பந்து அணியினரும் மோதினர். இதில் நாகூர் கால்பந்து அணி மூன்று கோல் அடித்து ஆபார வெற்றிப்பெற்றது. அதிரை AFFA அணி ஒரு கோல் கூட போடாமல் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் அதிரை AFFA அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவரவிட்டது.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது