FLASH NEWS: பட்டுக்கோட்டை அருகே பரபரப்பு! பேருந்து கண்ணாடி உடைப்பு!

Irshad Bin Jahaber Ali
0

சற்றுமுன் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள கரம்பயம் எனும் ஊரில் சிறுமியை மிதிவண்டியில் வந்துக்கொண்டுருந்த போது தஞ்சையிலிருந்து வந்த தனியார் பேருந்து மோதியதில் அச்சிறுமி பலத்த காயமைந்துள்ளது. காயமடைந்த சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் மோதிய  தனியார் பேருந்தின் கண்ணாடிகளை நான்கு பக்கமும் உடைத்து சிறுமியின் மிதிவண்டியை பேருந்தின் உள்ளே வீசியுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுவதுடன் போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

களத்திலிருந்து: அதிரைபிறை நூருல்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)