நீங்கள் படத்தில் பார்க்கும் சிறுவனின் பெயர் அப்துரஹ்மான் சவுதி அரபியாவை சார்ந்தவன் ஆரம்ப பள்ளியில் படித்து கொண்டிருப்பவன்
அவனுடன் திருகுர்ஆன் வகுப்பில் படித்து வந்த ஒரு நண்பனை திடீர் என்று காணமல் போனதால் அந்த நண்பனை பற்றி விசாரித்துள்ளான் அப்போது தான் தனது நண்பன் இறந்து விட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்து இறந்து விட்ட நண்பனுக்கு நண்மை சென்றடையும் விதத்தில் எதாவது தான தறுமங்கள் செய்ய வேண்டும் என எண்ணி அதர்க்காக தனது தந்தையிடம் உதவி கோருகிறான்.
அவனது தந்தை சிறிதளவு பண உதவி செய்கிறார் அவன் விரும்பிய பொருளை வாங்கி நண்பனுக்காக தர்மம் செய்வதர்கு அவனது தந்தை வழங்கிய பணம் போதுமானதாக இல்லததால் தானே பணத்தை சேமித்து நண்பனுக்காக தர்மம் செய்ய முடிவு செய்து தினமும் அவனது செலவிர்க்காக வீட்டில் கொடுக்கும் பணத்தை செலவு செய்யாமல் மற்ற சிறுவர்கள் எல்லாம் பள்ளியில் விரும்பியதை வாங்கி உண்ணும் போது இவன் கையில் பணத்தை வைத்து கொண்டே நண்பனுக்காக தர்மம் செய்யவேண்டும் என்பதர்காக பசியுடனேயே ஒரு வாரம் பள்ளி கூடத்தில் இருந்துள்ளான் வீட்டிர்கு வந்த்தும் பசியின் கொடுமையை தணிப்பதர்காக சமையலறைக்குள் சென்று விரும்பியதை எடுத்து சாப்பிட்டு கொள்வான்.
இவனது நடைமுறையில் வித்தியசம் தெரியவே பள்ளி ஆசிரியர்கள் அவனை வர்புறுத்தி கேட்டபோது தான் தனது நண்பனுக்காக தர்மம் செய்வதர்காக தனது செலவிர்கு வீட்டில் தரும் பணத்தை செலவு செய்யாமல் பசியுடன் இருந்து சேமித்து வருவதாக தெரிவித்துள்ளான்.
இதை செவியுற்ற ஆசிரியர்கள் ஆச்சிரியம் அடைந்தனர் இந்த சிறு வயதில் இப்படி ஒரு அற்பணிப்பு உணர்வா? என வியந்தனர்...
இதை அறிந்த சவுதி அரேபியாவின்கல்வி துறை அமைச்சர் அமீர் காலித் பைஸல் அந்த சிறுவனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் அந்த சிறுவன் கூறும் போது இதை இறைவனுக்காகவே செய்தேன் பள்ளி நிறுவாகம் வலியுறுத்தி கேட்டதால் தன் வெளியில் சொன்னேன் இல்லை என்றால் யாரிடமும் இதை சொல்லியிருக்க மாட்டேன் இனி இது போன்று ஒரு வாய்ப்பு எனக்கு வரும் போது யாருக்கும் தெரிவிக்காமல் எனது இறைவனுக்கு மட்டும் அறிந்த நிலையிலேயே செய்வேன் என கூறியுள்ளான்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது