அதிரையில் நடைபெற்ற மாபெரும் ஆணழகன் போட்டி

Irshad Bin Jahaber Ali
0
அதிரை திரிஸ்டார் ஜிம் உடற்ப்பயிற்சி மையத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி மற்றும் தஞ்சை மாவட்டம் அளவிலான BENCH PRESS  போட்டி நடைபெற்றது.


மேலும் ஆசிய அளவில் கலந்துக்கொண்டு முதல் இடம் தங்கப் பதக்கத்தை வென்ற அதிரை வீரர் அப்துல் ரவுஃப் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சி இன்று காலை அதிரை சாரா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஆணழகன் போட்டிக்கான முதல் பரிசு: ரூ. 1000, இரண்டாம் பரிசு: ரூ. 750, மூன்றாம் பரிசு: ரூ. 500. ஆணழகன் போட்டியில் சாம்பியன் ஆஃப் சாம்பியன் பரிசாக ரூ. 40,000 மதிப்புள்ள WALKER MACHINE வழங்கப்படும். மிஸ்டர் BENCH PRESS போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ரூ. 30,000 மதிப்புள்ள LEG PRESS MACHINE வழங்கப்படும். 



இதை பட்டுக்கோட்டை நகர தலைவர் ஜவஹர் பாபு அவர்கள் கலந்துக்கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்கள். இந்த போட்டியில் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை மாவட்ட அளவிலான போட்டியாளர்கள் கலந்துக்கொண்டு தங்கள் திறமைகளை வெளிகாட்டி வருகின்றனர்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)