
அதிரை சேர்மன் வாடி பேருந்து நிறுத்தம் அருகே இன்று மாலை 5:00 மணியளவில் சனூரா கஃபே உதயமானது.
இங்கு ஹலான முறையில் பர்கர், சான்ட்விச், சிக்கன் & பீஃப் கபாப்,
ஃபிரஸ் ஜீஸ், ஃபிரைடு சிக்கன், ஃபிரைடி ஃபிஸ், பட்டர்பிளை சிரம்ஸ், அருன் ஐஸ்க்ரீம்
போன்றவை சுவையாகவும் தரமாகவும் கிடைக்கும்.
இன்று திறப்பு விழா சலுகையாக அனைத்து ஆர்டர்களுக்கும் 10% தள்ளுபடி.
இலவச டோர் டெலிவரி செய்யப்படும்.
தொடர்புக்கு: 812299916
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் முறையில் இந்த
பதிவு இலவசமாக பதியப்படுகிறது. இதில் ஏற்ப்படும் குளறுபடிகளுக்கு அதிரை பிறை எந்தவகையிலும்
பொறுப்பாகாது.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது