அதிரையர்கள் திரளாக கலந்துக்கொண்ட மதுக்கூர் ஒருநாள் இஸ்லாமிய மாநாடு

Pudhiyavan
0

மதுக்கூரில் இன்று ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு சிறப்பாக நடைப்பெற்றது. காலை 9:00 மணிக்கு துவங்கிய இந்த மாநாட்டில் மதுக்கூர், அதிரை, மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த மக்கள் திரளாக கலந்துக்கொண்டனர். இதில் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பொதுவான நிகழ்ச்சிகளான வாழ்வியல் கண்காட்சி, மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி, கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி போன்றவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இறுதியாக இம்மாநாடு இரவு 9:00 மணிக்கு நிறைவடைந்தது.








Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)