அப்பப்பா என்னா சாப்பாடு - எச்சரிக்கை

0
அப்பப்பா என்னா சாப்பாடு. அசத்திட்டான்கப்பா நம்ம ஊர்ல  இப்போ திருமண சீசனா இருக்கனால  ஊரே விழாக்கோலம் கொண்டுள்ளது. தினமும் திருமண விருந்து சாப்பாட்டிற்கு அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளதேனு. சாபுட போனா எத தொட்டாலும் கொழுப்பு ஏறும் உணவாகவே இருக்கு . சரி இன்னைக்கு மட்டும் சாப்டலாம்னா போனா. போற எல்லா விருந்திலும் அப்படியே இருக்கு. இதுக்கு என்னப்பா செய்றதுன கேட்டேன் காலை ல வாக்கிங் போங்கனு சொன்னாங்க நானும் காலை ல சுபுஹீ தொzuதுட்டு போலாம்னு நினைச்சிகிட்டே அப்டியே வெளில போனேன் ECR ரோட்ல அவ்ளோ மக்கள் வாக்கிங் போய்கிட்டு இருந்தாங்க . 



அப்படியே நானும் நடக்க ஆரம்பிச்சேன் அல்ஹம்துலில்லாஹ் வாக்கிங் போனப்பறம்தான் எனக்கு நிம்மதியே கிடச்சிச்சி. இப்போ தினந்தோறும் வாக்கிங் செல்கிறேன். பட்டுகோட்டை ரோடு காலைல அவ்ளோ அசத்தலா இருக்கு. காலை வேளையில்  இயற்கையை ரசித்த வண்ணம் அப்படியே ஜாலியா ஒரு வாக் மனசுக்கு ரொம்ப நிம்மதி கிடைக்குது . 

ஆஸ்பத்திரிக்கு நடக்குறதுக்கு  பதிலா காலைல  இது போல வாக்கிங் போங்க . அல்லாஹ் வின் உதவியால் ஆரோக்கியமான வாழ்வு  நிச்சயம்.


-முஹம்மது சாலிஹ்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)