அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சி 1வது வார்டு
முதல்
21வது
வார்டுகளில்
உள்ள
வணிகம்
மற்றும்
வீட்டுக்குடிநீர்
இணைப்பு
பெற்றவர்கள்
தங்கள்
கடைகள்
மற்றும்
வீட்டுக்
குடிநீர்
இணைப்புகளில்
நேரடியாக
மின்மோட்டார்
வைத்து
தண்ணீர்
உறிஞ்சப்படுவதை
நிறுத்திக்
கொள்ளவேண்டும்
என
இதற்க்கு
முன்
இரண்டு
முறை
அறிவிப்பு
செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு செய்த நாளிலிருந்து ஒரு வாரத்திற்க்குள் மின்மோட்டார்களை எடுக்க தவறும் பட்சத்தில் பேரூராட்சியின் மூலம் பேரூராட்சி பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகளின் துணையுடன் மின் மோட்டார்களை பறிமுதல் செய்து அதற்கான செலவுத்தொகை தங்களிடம் வசூல் செய்யப்படுவதுடன்
காவல்
துறை
மூலம்
F.I.R போடப்பட்டு
நீதிமன்றத்தில்
வழக்கு
தொடரப்படும்
என
இதன்மூலம்
இறுதியாக
எச்சரிக்கப்படுகிறது.
மேலும் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன்
இவ்விணைப்பு
மீண்டும்
வழங்கப்படமாட்டாது
என்பதையும்
இவ்வறிவிப்பின்
மூலம்
இறுதியாக
எச்சரிக்கப்படுகிறது.
இதுவே
இறுதி
அறிவிப்பு
எனவும்
இதற்க்கு
மேல்
அறிவிப்பு
செய்ய
இயலாது
என்பதையும்
இறுதியாக
தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த அறிவிப்பின் நகல் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அவர்களுக்கும், வருவாய் கோட்டாட்சியர் அவ்ர்களுக்கும், பட்டுக்கோட்டை வட்டாட்சியருக்கும்,
காவல்
ஆய்வாளர்
அவர்களுக்கும்
அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
இப்படிக்கு,
செயல்
அலுவலர்,
தேர்வுநிலை
பேரூராட்சி,
அதிராம்பட்டினம்.


மின் மோட்டார் வைக்காமல் தண்ணீர் பைப்பில் வந்தால் யாரும் பல ஆயிரம் செலவு செய்து மின் மோட்டார் வைக்க வேண்டிய அவசியம் இல்லை
ReplyDeleteமின் மோட்டார் பொருத்தி இருக்கும் வீட்டிர்க்கெல்லாம் FIR போட்டால் ஊரில் உள்ள போலீசாருக்கு வேறு வேலை பார்க்க முடியாது இதே வேலையாத்தான் திரியனும்