FLASH NEWS: அதிரை E.C.R.சாலையில் நொடிப்பொழுதில் உயிர் தப்பினர்!

Unknown
0

அதிரையில் இன்று காலை E.C.R.சாலையில் கார் விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

அதிரையில்  இன்று காலை நாகர்கோவிலில் இருந்து வேளாங்கன்னி நோக்கி சென்றுக்கொண்டிருந்த கார் அதிரை தவ்ஹீத் பள்ளி அருகே கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது
இதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள் ஒரு குழந்தை மற்றும் ஓட்டுனர் ஆகியோர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

நேற்றைய தினம் அதிரை E.C.R.சாலையில் பைக் விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)