அதிரை 2வது வார்டில் தண்ணீர் பிரச்சனை தீர்ந்தது

Irshad Bin Jahaber Ali
0
அதிரை 2ம் வார்டுக்கு உட்பட்ட பழஞ்செட்டித் தெரு, ஆப்பக்காரத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தண்ணீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

இது குறித்து அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களிடம் இப்பகுதியை சேர்ந்தவர் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்ததில் பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் கூறியதாவது "கடந்த 2 நாட்களாக இப்பகுதிக்கு தண்ணீர் வினியோகிக்கும் மோட்டார் பழுதடைந்துள்ளது, இதனால் 2 நாட்கள் தண்ணீர் வினியோகிக்கப்படவில்லை, இன்று (3/6/14) இந்த மோட்டார் சீர் செய்யப்பட்டு டாங்கியில் தண்ணீர் நிறப்பப்பட்டு வருகிறது, நாளை (4/6/14) காலை சரியாக இப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் வந்துவிடும் என்றார்"

இதனை அடுத்து இப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கு இன்று காலை தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)