நோக்கியா எக்ஸ்2 திறன்பேசியினை வெளியிட்டது மைக்ரோசாஃப்ட்!
personAdiraipirai.in
10:43:00 AM
0
share
மைக ் ரோசாஃப ் ட ் நிறுவனம் முதன்முறையாக கூகுளின் ஆண்டிராய்டு இயங்குதளம் கொண்ட நோக்கியாவின் ‘எக்ஸ்2′ (Nokia X2) திறன்பேசியினை அறிமுகப்படுத்தியது.செல்பேசிகளின் முன்னோடியாக திகழ்ந்த நோக்கியாவை வாங்கிய பிறகு, மைக்ரோசாஃப்ட் வெளியிடும் முதல் ஆண்டிராய்டு திறன்பேசி இதுவாகும்.இந்த புதிய திறன்பேசிகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், நோக்கியாவின் சிறந்த ஆக்கக் கூறுகளுடன், தனது முக்கிய செயல் திட்டமான ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’ (Cloud Computing)-ஐயும் செயல்படுத்தியுள்ளது.நோக்கியா எக்ஸ்2-வின் சிறப்பு அம்சங்கள்:-135 அமெரிக்க டாலர் மதிப்பில் விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய திறன்பேசியானது, 4.3 அங்குல திரையினைக் கொண்டுள்ளது. 1.2GHz டூயல்-கோர் ஸ்நாப்டிராகன் செயலியினைக் கொண்டுள்ளதால், இதன் திறன் மிகச் சிறப்ப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.1ஜிபி முதன்மை நினைவகம், 4ஜிபி இரண்டாம் நிலை நினைவகம் (32ஜிபி வரை விரிவாக்கலாம்) ஆகிய வசதிகளுடன் இரட்டை சிம் கார்டுகளை பயன்படுத்தும் இந்த புதிய திறன்பேசியில் மைக்ரோசாஃப்ட்-ன் காணொளி அழைப்புகளுக்கான ‘ஸ்கைப்’ (Skype) செயலி, ‘ஒன்டிரைவ்’ (One Drive) இணைய சேமிப்பு மற்றும் பல சிறப்பான செயலிகளையும் உள் அடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளதால் இந்தியா, பாகிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளில் ஆப்பிள் மற்றும் சாம்சங் திறன்பேசிகளுக்கு மாற்றாக இந்த நோக்கியா எக்ஸ்2 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வசதியையும் கொண்டுள்ளது.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது