மத்திய அரசின் சர்க்கரை விலை உயர்வு அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னையில் டீ,காப்பி,மற்றும் பால் விலையை உயர்த்த சிறிய டீக்கடைகள்
முடிவு செய்துள்ளன. சென்னையில் தற்போது சிறிய டீக்கடைகளில் டீ ரூ. 6க்கும், காபி ரூ. 8க்கும் விற்கப்படுகிறது. சர்க்கரை விலை உயர்வு மற்றும் பால்
விலை உயர்வை காரணம் காட்டி டீ, காபி விலையை ரூ. 1 அதிகரிக்க
வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வரும் 1ம் தேதி முதல் இந்த
விலை உயர்வை அமல்படுத்த டீக்கடைக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது