கோப்பையை கைப்பற்றியது அதிரை AFFA அணி (படங்கள் இணைப்பு)

0
அதிரை பீச் பாய்ஸ்,SSMG இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டியின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் அதிரை AFFA அணியும் பீச் பாய்ஸ் அணியும் மோதின.

பரபரப்பாக நடைப்பெற்ற ஆட்டத்தில் அதிரை AFFA அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதில் AFFA அணியின் வீரர் அஸ்ரப் ஹேட்ரிக் கோல் அடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து நடைப்பெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் தொடரை கைப்பற்றிய் AFFA அணிக்கு சுழர்கோப்பையும் 8000 ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

இரண்டாம் இடம் பிடித்த பீச் பாய்ஸ் அணியினருக்கு 6000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

இத்தொடரில் அதிக கோல் அடித்த AFFA அணியில் இளம் நட்சத்திர வீரர் ஆசிப் அவர்களுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.

இறுதிப்போட்டியில் ஹேட்ரிக் கோல் அடித்த AFFA அணியின் கேப்டன் அஸ்ரப் அவர்களுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.

அதிரை பீச் பாய்ஸ் அணியில் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி அசத்திய நான்கு இள்ம் வீரர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது.

இப்போட்டியை கான ஏராளமான கால்பந்தாட்ட  ரசிகர்கள் கலந்துக்கொண்டனர்.











Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)