FLASH NEWS: மல்லிப்பட்டினம் கலவரத்தில் கைதான அனைவரும் விடுதலை

0
மல்லிபட்டிணத்தில் நடந்த கலவரத்தின் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு கடும் சட்ட போராட்டத்தை நடத்தி இன்று பட்டுக்கோட்டை நீதிமன்றம் பினை வழங்கியது இந்த வழக்கை எடுத்து நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அப்துல்கதார் அவர்களும் தஞ்சை மவட்ட வழக்கறிஞர் நிஜம் அவர்களும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மவட்ட தலைவர் A.ஹாஜா அலாவுதீன் அவர்களும். இதைதொடர்து திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று மல்லிபட்டிண சகோதரர்கள் பிணையில் இன்று (27.06.2014) விடுவித்து.மல்லிபட்டிணத்தில் நடந்த கலர்வரத்தின் ஒருதலைபட்சமாக னகது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு கடும் சட்ட் போராட்டத்தை நடத்தி இன்று பட்டுக்கோட்டை நீதிமன்றம் பினை வழங்கியது இந்த வழக்கை எடுத்து நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அப்துல்கதார் அவர்களும் தஞ்சை மவட்ட வழக்கறிஞர் நிஜம் அவர்களும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மவட்ட தலைவர் A.ஹாஜா அலாவுதீன் அவர்களும். இதைதொடர்து திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று மல்லிபட்டிண சகோதரர்கள் பிணையில் இன்று (27.06.2014) விடுவித்து.



Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)