அரபு நாடுகளில் நாளை முதல் ரமலான்!

0

சவூதி, துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப் படுகிறது.

நேற்றைய தினம் அரபு நாடுகளில் மக்ரிப் தொழுகைக்கு பிறகு அனைவரும் ரமலான் பிரையை பார்க்க ஆவலுடன் உயரமான இடத்திற்கு சென்றனர்.

இருப்பினும் ரமலான் பிறை தென்படாத காரணத்தால் ஷஃபான் பிறை 30ம் கடைபிடிக்கப்பட்டு ரமலான் நோன்பு நாளை முதல் துவங்குகிறது என அரபு நாடுகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதனை அடுத்து அரபு நாடுகளில் வசிக்கும் அதிரையர்கள் தங்கள் சொந்தங்களுக்கு இந்த செய்தியை தெரிவித்து வருகின்றனர்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)