அதிரையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்க செயின் திருட்டு

0
அதிரை புதுமனைத் தெருவை சேர்ந்த ஒரு வீட்டில் நேற்று முந்தினம் நள்ளிரவு 2:00 மணிக்கு புகுந்த திருடர்கள் அரையில் தூஙிக்கொண்டிருந்த பெண்ணிடம் ஜன்னலை உடைத்து 1.5 பவுன் தங்க செயினை பறித்து சென்றுள்ளனர்.

ஸ்க்ரூ மாடல் ஜன்னலால் வரும் அபாயம்:
சில வருடங்களாக அதிரையில் புதிதாக கட்டப்படும் வீடுகளிலும் புதிதாக அமைக்கப்படும் ஜன்னல் களில் வெல்டிங் அட்டாச் இல்லாமல் எளிதாக ஸ்க்ரூ மாடலில் வைத்துவிடுகின்றனர்.

இது திருடர்கள் மிகவும் சுலபமாக திருடுவதற்க்கு உகந்தது. எனவே புதிதாக வீடு கட்டுபவர்கள் வெல்ட் மாடல் ஜன்னல் அமைத்தால் திருடர்கள் அச்சுருத்தலில் இருந்து தவிர்க்கலாம்.

இதுபோல் இப்பகுதியில் 2 வாரத்துக்குள் தொடர்ந்து 3 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)