சென்னை மண்ணடியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகில் இன்று காலை 11:00 மணியளவில் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சார்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தமிழகத்தில் தொடரும் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றன.
இதில் மாநில தலைவர் அப்துர்ரஹ்மான் அவர்களும் மாநில செயர்குழு உறுப்பினர் முஸ்தபா அவர்களும் கலந்துக்கொண்டனர்.
Advertisement







மானவர்கள் போரட்டம் வெல்லட்டும்.
ReplyDelete