சென்னையில் கனமழை! மின்சாரம் துண்டிப்பு!

0

சென்னையில் தற்பொழுது பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் உள்ள மீனம்பாக்கம், திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், பல்லாவரம், அரக்கோணம், கிண்டி, கோயம்பேடு, அண்ணா நகர், நுங்கம்பாக்கம், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, வடபழனி, பொன்னேரி உள்ளிட்ட தற்பொழுது பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் மின்சாரமும் தற்சமயம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.


புகைப்படங்கள்:தமீஜுத்தீன் 
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)