அதிரையில் சிறப்பாக நடைப்பெற்ற தராவீஹ் தொழுகை (படங்கள் இணைப்பு)

0
அதிரையில் இன்று ரமலான் பிறை பார்க்கப்பட்டு நாளை முதல் நோன்பு நோற்கப்படுகிறது. இதனை அடுத்து இன்று இஷா தொழுகைக்கு பிறகு அதிரையின் அனைத்து பள்ளிகளிலும் ஆண்களுக்கும், தெருவிற்க்கு ஒரு வீட்டிலும் பெண்களுக்கும் தராவீஹ் தொழுகை நடைப்பெற்றது. 

இதில் அனைவரும் ஆர்வத்துடன் வந்து முஹம்மது நபியின் சுன்னத்தை நிறைவேற்றிச் சென்றனர்.

இதில் இன்று தராவீஹ் தொழுகை நடத்தப்பட்ட அதிரையின் ஒரு சில பள்ளிகளின் புகைப்படங்கள் இதோ...






Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)